ஸ்வர்ண கேரளம் லாட்டரி குலுக்கல்.. ரூ.1 கோடி முதல் பரிசு அறிவிப்பு!

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முடிவுகள் இன்று (அக்.10, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Published on: October 10, 2025 at 6:12 pm

திருவனந்தபுரம், அக்.10, 2025: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முடிவுகள் இன்று (அக்.10, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெற்றது. இக்குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

பரிசு விவரம்
முதல் பரிசு: ₹1 கோடி
இரண்டாவது பரிசு: ₹30 லட்சம்
3வது பரிசு: ₹25 லட்சம்
4வது பரிசு: ₹15 லட்சம்
5வது பரிசு: ₹1,00,000
6வது பரிசு: ₹5,000
7வது பரிசு: ₹1,000
8வது பரிசு: ₹500
9வது பரிசு: ₹100
10வது பரிசு: ₹50
ஆறுதல் பரிசு: ₹5,000

முதல் பரிசு ரூ.1 கோடி
லாட்டரி சீட்டு எண் RT 265228

இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம்
லாட்டரி சீட்டு எண் RU 728716

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்
லாட்டரி சீட்டு எண் RX 244308

ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம்

  • RN 265228
  • RO 265228
  • RP 265228
  • RR 265228
  • RS 265228
  • RU 265228
  • RV 265228
  • RW 265228
  • RX 265228
  • RY 265228
  • RZ 265228

4வது பரிசு ரூ.5 ஆயிரம்

0141 0806 0964 1052 2409 3155 4465 4571 5226 5703 7156 7977 8206 8327 8424 8583 9310 9352 9595

5வது பரிசு ரூ.2 ஆயிரம்

0607 1790 3563 7631 7860 9801

6வது பரிசு ரூ.1,000

0152 0190 0257 0279 0398 0722 0931 1225 1264 2396 2850 3306 3389 4411 4980 5020 5161 6471 6930 7402 8247 8268 8837 9006 9137

7வது பரிசு ரூ.500

0197 0431 0470 0570 0923 0948 0971 1122 1168 1338 1517 1543 1585 1660 1869 1897 1901 2059 2086 2164 2183 2488 2497 2574 2651 2685 2783 3019 3239 3462 3503 3523 3943 4069 4092 4637 4945 4948 5221 5340 5477 5513 5538 5631 5801 5825 6160 6315 6501 6575 6623 6653 6751 6824 6866 7142 7316 7417 7541 7572 7823 7890 7905 8209 8341 8507 8694 8813 9286 9311 9343 9553 9598 9822 9952 9996

8வது பரிசு ரூ.200

0000 0037 0041 0339 0448 0500 0542 0693 0714 0753 0930 1007 1463 1476 1492 1592 1707 1830 1849 1931 2001 2022 2030 2185 2307 2333 2403 2759 2828 2881 3215 3272 3370 3404 3420 3504 3561 3566 3800 3898 3960 4033 4575 4695 4748 5021 5189 5195 5257 5275 5386 5588 5726 5769 5773 6087 6096 6152 6640 6821 6984 7100 7188 7196 7273 7297 7495 7513 7536 7864 7898 8026 8391 8444 8715 8859 8883 8978 9014 9084 9104 9227 9235 9250 9262 9455 9536 9544 9557 9717 9890 9904

லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?

கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.

பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?

லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பரிசு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
  • கெஜட் அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
  • பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க : 8.15 சதவீதம் வரை வட்டி.. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com