Kerala Lottery Karunya Plus KN-562 Result: கேரள லாட்டரி காருண்யா பிளஸ் KN-562 லாட்டரி குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
Kerala Lottery Karunya Plus KN-562 Result: கேரள லாட்டரி காருண்யா பிளஸ் KN-562 லாட்டரி குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
Published on: February 27, 2025 at 4:55 pm
கேரள லாட்டரி குலுக்கல் (27-02-2025): கேரள லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் இன்று (பிப்.27, 2025) மாலை 3 மணிக்கு வெளியானது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.
முதல் பரிசு ரூ. 80 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: PF 332063
இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: PK 887721
3ஆம் பரிசு ரூ. 1 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்கள்
ஆறுதல் பரிசு ரூ.8,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
4ஆம் பரிசு ரூ. 5,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
2446 2556 3601 4159 4707 4817 5209 5471 6121 6166 6604 6783 6828 7694 8728 9291 9418 9422
5ஆம் பரிசு ரூ. 1,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
0695 0966 1308 2015 2998 3301 3775 4246 4425 4628 4718 4722 4794 4895 5027 5324 5497 5513 5641 6003 6175 6213 6534 6611 6613 7207 7765 8139 8370 8396 9040 9311 9644 9843
6ஆம் பரிசு ரூ. 5,00 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
0048 0142 0335 0495 0590 0598 1121 1196 1215 1338 1479 1503 1532 1652 2072 2136 2389 2427 2471 2574 2821 2851 2856 2882 3033 3034 3434 3607 3861 3863 3966 4058 4106 4175 4234 4537 4543 4571 4596 4622 4721 5270 5303 5313 5504 5607 5617 5769 5797 5922 5991 6294 6325 6515 6657 6949 7064 7084 7134 7396 7509 7532 7580 7667 7713 7842 7926 8096 8208 8209 8265 8272 8449 8486 8530 8553 9134 9202 9382 9865
7ஆம் பரிசு ரூ. 5,00 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
பரிசு விவரம்
முதல் பரிசு: ரூ 80 லட்சம்
2வது பரிசு: ரூ. 10 லட்சம்
3வது பரிசு: ரூ. 1 லட்சம்
4வது பரிசு: ரூ. 5,000
5வது பரிசு: ரூ. 1,000
6வது பரிசு: ரூ. 500
7வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க யு.பி.ஐ மூலமாக இ.பி.எஃப்.ஓ பணம்.. தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com