கேரள லாட்டரி காருண்யா KR- 682 : ரூ. 80 லட்சம் வெல்லப்போவது யார்?

Kerala Lottery Karunya KR- 682 result | கேரள லாட்டரி காருண்யா முடிவுகள் இன்று (நவ. 30, 2024) மாலை 3 மணிக்கு வெளியாகும்.

Published on: November 30, 2024 at 8:57 am

Kerala Lottery Karunya KR- 682 result | கேரள லாட்டரி காருண்யா KR- 682 முடிவுகள் இன்று (சனிக்கிழமை நவம்பர் 30, 2024) மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும். இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும்.

பரிசு விவரம்

முதல் பரிசு ரூ.80 லட்சம்
இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம்
3ம் பரிசு ரூ.1 லட்சம்
4ம் பரிசு ரூ.5 ஆயிரம்
5ம் பரிசு ரூ.2 ஆயிரம்
6ம் பரிசு ரூ.1,000
7ம் பரிசு ரூ.500
8ம் பரிசு ரூ.100
ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது.)

இதையும் படிங்க ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டியை வாரி வழங்கும் ஸ்மால் வங்கிகள்.. எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

Budget 2026: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம்- கிராமப்புறத்தினர் பாதிப்பு.. காங்கிரஸ்! Budget 2026 Defence Minister Rajnath Singh chairs all party meeting

Budget 2026: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம்- கிராமப்புறத்தினர் பாதிப்பு.. காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com