கேரள லாட்டரி அக்ஷயா AK-700: முதல் பரிசு ரூ.70 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Akshaya AK-700 | கேரள லாட்டரி அக்ஷயா AK-700 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது. முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

Published on: September 29, 2024 at 11:20 am

Updated on: September 29, 2024 at 5:57 pm

Kerala Lottery Akshaya AK-700 | கேரள லாட்டரி அக்ஷயா AK-700 குலுக்கல் இன்று (செப்.29, 2024) மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் வழங்கப்படும். தொடர்ந்து, ரூ.1 லட்சம் உள்ளிட்ட பல்வேறு ரொக்கப் பரிசுகளும் உள்ளன.

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 70 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 2,000
  • 6வது பரிசு: ரூ. 1,000
  • 7வது பரிசு: ரூ. 500
  • 8வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

ஆறுதல் பரிசு

  • AN 681579
  • AO 681579
  • AP 681579
  • AR 681579
  • AS 681579
  • AT 681579
  • AU 681579
  • AW 681579
  • AX 681579
  • AY 681579
  • AZ 681579

முதல் பரிசு ரூ.70 லட்சம்

லாட்டரி சீட்டு எண் AV 681579 (நெய்யாற்றின்கரை)
ஏஜென்ட் பெயர் மதுசூதனன் நாயர்
ஏஜென்சி நம்பர் T 3462

இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம்

லாட்டரி சீட்டு எண் AY 109468 (நெய்யாற்றின்கரை)
ஏஜென்ட் பெயர் அப்புகுட்டன்
ஏஜென்சி நம்பர் T 5281

3ம் பரிசு ரூ.1 லட்சம்

  • AN 349488
  • AO 357040
  • AP 709705
  • AR 164901
  • AS 868450
  • AT 391883
  • AU 241621
  • AV 208873
  • AW 993057
  • AX 496561
  • AY 393644
  • AZ 238246

4ம் பரிசு ரூ.5 ஆயிரம்

1593 1710 1729 2128 2368 2609 3126 3147 4596 5333 5947 6074 6974 8036 8905 9293 9589 9999

5ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0057 0945 1183 2498 3688 4336 4601

6ம் பரிசு ரூ.1,000

0242 0492 0529 0999 1888 1963 2307 2728 4826 5800 6014 6114 6339 6979 7485 7605 8015 8179 8221 8313 8497 8525 9233 9757 9860 9966

7ம் பரிசு ரூ.500

0006 0023 0213 0418 0464 0914 1234 1277 1348 1425 1448 1475 1532 1579 1766 1899 2630 2791 2799 3058 3358 3659 3823 4215 4218 4258 4266 4373 4634 4715 4943 4974 5147 5458 5490 5535 5700 5895 5915 6062 6220 6382 6636 6708 6806 6966 6970 7043 7464 7565 7697 7729 7965 7990 8066 8163 8323 8851 8856 9030 9048 9068 9091 9203 9246 9269 9359 9500 9630 9829 9854 9875

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க :

5 ஆண்டுகள், 20% வரை வருவாய்; மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்! Up To 20 Percent Best Returned 5 Years Large Cap Mutual Fund Schemes

5 ஆண்டுகள், 20% வரை வருவாய்; மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்!

Large Cap Mutual Fund | கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன….

டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப் பண்டுகளை செக் பண்ணுங்க! Top Performing Mutual Fund Schemes in Last Five Years

டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப்

Top Performing Mutual Fund Schemes |கடந்த ஐந்து ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன….

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு; மாதம் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு: எவ்வளவு ரிட்டன்? Top Performing Mutual Fund Schemes in Last Five Years

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு; மாதம் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு: எவ்வளவு ரிட்டன்?

Mutual Fund | லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் மாதம் ரூ.1100 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?…

27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டு தெரியுமா? Do you know the Best Child Education Mutual Fund Schemes

27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டு தெரியுமா?

Mutual Fund Schemes | குழந்தைகளின் கல்வி நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 3 சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

5 ஆண்டுகளில் 20% மேல் ரிட்டன்: பெஸ்ட் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா? Best Returning Large Cap Mutual Funds in Last 5 Years

5 ஆண்டுகளில் 20% மேல் ரிட்டன்: பெஸ்ட் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

Mutual funds | கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com