தங்கம் ₹.400, வெள்ளி ₹.2,000: வெள்ளிக்கிழமை அதிர்ச்சி கொடுத்த மஞ்சள் உலோகம்!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 வரை அதிகரித்துள்ளது.

Published on: September 6, 2024 at 10:18 am

Gold Rate today | சர்வதேச காரணங்களால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் இன்று (செப்.6, 2024) தங்கம் விலையில் கிராமுக்கு ரூ.50 வரை அதிகரித்து காணப்பட்டது.
அந்த வகையில் தங்கம் 1 சவரன் ரூ.400 வரை உயர்ந்து, ரூ.53760 ஆக காணப்படுகின்றது. 1 கிராம் ரூ.6720 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7175 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.57400 ஆக காணப்படுகின்றது. நேற்று ஒரு சவரன் ரூ.54 ஆயிரமாக காணப்பட்டது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராம் ரூ.92 என நிர்ணயிக்கப்பட்டு, கிலோ ரூ.92 ஆயிரமாக உள்ளது. நேற்று கிராம் ரூ.90 என நிரண்யிக்கப்பட்டு கிலோ ரூ.90 ஆயிரமாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளி கிலோ ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : யூ.பி.ஐ மூலம் ஏ.டி.எம்.மில் பணம் செலுத்துவது எப்படி? இந்த ஈஸி ஸ்டெப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com