தங்கம் கிடு கிடு.. புதிய விலை இதுதான்: நகை பிரியர்கள் அதிர்ச்சி

Gold rate today | தங்கம் கடந்த சில தினங்களாக தொடர் உச்சம் கண்டு வருகிறது.

Published on: October 4, 2024 at 10:16 am

Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.

இந்த நிலையில், அக்.3, 2024ல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.7110 ஆக நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.56,880 ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,565 ஆகவும், பவுன் ரூ.60,520 ஆகவும் காணப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று (அக்.4) கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 7,120 ஆகவும், பவுன் ரூ. 56,960 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,575 ஆகவும், பவுன் ரூ. 60,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 10 தினங்களாக கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்பட்ட நிலையில், வெள்ளி இன்று ரூ. 2 அதிகரித்து கிராம் ரூ. 103 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு Cyber Fraud Awareness Programme

நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு

Cyber Fraud Awareness Programme : நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது….

சென்னையில் பா.ஜ.க மையக்குழு கூட்டம்.. பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்பு BJP State Core Committee Meeting

சென்னையில் பா.ஜ.க மையக்குழு கூட்டம்.. பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

BJP State Core Committee Meeting : இன்று (12.10.26) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழக பாஜக மாநில மையக்குழு கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார்…

தேர்தல் தோல்வியால் கம்யூனிசத்தை அழிக்க முடியாது.. சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்! CPM Leader Shanmugam

தேர்தல் தோல்வியால் கம்யூனிசத்தை அழிக்க முடியாது.. சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்!

CPM Leader Shanmugam: ‘தேர்தல் தோல்வியால் கம்யூனிசத்தை அழிக்க முடியாது’ என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்….

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்! DVAC Director Appointment

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!

DVAC Director Appointment: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

நானா முதலில் விவசாயி, அப்புறம்தான் சினிமா.. நடிகர் பிரவீன் Nana Patekar Funeral

நானா முதலில் விவசாயி, அப்புறம்தான் சினிமா.. நடிகர் பிரவீன்

Nana Patekar Funeral: மறைந்த மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகரின் இறுதிச்சடங்கில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்காதது குறித்து மராத்தி திரைப்பட இயக்குநரும்…

ரேகா மீது காதல் இருந்ததா? அமிதாப் பச்சன் பதில் மீண்டும் வைரல்! Amitabh-Rekha Rumours

ரேகா மீது காதல் இருந்ததா? அமிதாப் பச்சன் பதில் மீண்டும் வைரல்!

Amitabh-Rekha Rumours: ரேகாவுடனான காதல் வதந்திகள் வெறும் கேலிக்கூத்து; அமிதாப் பச்சன் அளித்த பழைய விளக்கம் மீண்டும் வைரலாகி வருகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com