Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.10,510 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.10,510 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on: September 25, 2025 at 10:31 am
சென்னை, செப்.25, 2025: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.90 சரிந்து கிராம் தங்கம் ரூ.10,510 ஆக காணப்படுகின்றது. அந்த வகையில் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் ரூ.84,080 ஆக காணப்படுகின்றது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ.720 குறைவாகும்.
24 காரட் தங்கம்
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.11,465 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 720 ஆக காணப்படுகின்றது.
வெள்ளி விலை
வெள்ளியை பொருத்தவரை மாற்றமின்றி கிராம் ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,50,000 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க : ரூ.500 இருந்தால் போதும்.. Paytm மூலம் SIP முதலீடு.. புதிய NFO அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com