தங்கம் வரலாறு காணாத உயர்வு: பவுனுக்கு ரூ.160 உயர்வு

Gold Rate Today | தங்கம் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.

Published on: September 23, 2024 at 10:22 am

Gold Rate Today | சர்வதேச அரசியல் நிலவரங்கள காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து உச்சம் பெற்றுவருகிறது. இந்த நிலையில சென்னையில் இன்று (செப்.23, 2024) பவுனுக்கு ரூ.160 வரை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6980 ஆக காணப்படுகின்றது.

24 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.7435 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.98 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ ரூ.98 ஆயிரமாக விற்பனையாகிவருகிறது. 22 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, பவுனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.55,840 ஆக காணப்படுகிறது.

இதையும் படிங்க : இன்னும் 10 நாள்கூட இல்ல, எஸ்.பி.ஐ சிறப்பு எஃப்.டி: உடனே முந்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com