ரூ. 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் ; இன்றைய நிலவரம் தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து விற்பனையாகிறது.

Published on: November 23, 2024 at 9:48 am

Gold Rate today in Chennai | கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களான மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. தங்கம் விலை நேற்று கிராம் ரூ. 7,225 ஆகவும், பவுன் ரூ. 57,800 க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து கிராம் ரூ. 7,300 ஆகவும் பவுன் ரூ. 58,400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,805 ஆகவும், பவுன் ரூ. 62,440 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ. 101 ஆகவும் கிலோ ரூ. 1,01,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் மாற்றிமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.25% ரிட்டன்; வட்டியை திருத்திய மூன்று வங்கிகள்!

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்! Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com