Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,240 ஆகவும், பவுன் ரூ. 57,920 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 320 அதிகரித்து கிராம் ரூ.7,280 ஆகவும் பவுன் ரூ. 58,240 ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,735 ஆகவும் பவுன் ரூ.61,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ.105 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க எஸ்.பி.ஐ பெர்சனல் லோன் வட்டி குறைப்பு: உடனே செக் பண்ணுங்க!
TB Drug Patent Rejection: காசநோய் மருந்து காப்புரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது….
Global Warming Is Accelerating: பூமி வெப்பமயமாதல் வேகம் அதிகரித்து வருவது விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது….
Kerala Lottery today: கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் இன்று (நவ.3, 2026) நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்….
CM Vijay: ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்….
Sarfaraz Khan: “இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?” என இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சர்ஃபராஸ் கான் வேதனை தெரிவித்துள்ளார்….
Oman Ship Attack: ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்