Gold Price Today September 17: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து காணப்படுகிறது
Gold Price Today September 17: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து காணப்படுகிறது
Published on: September 17, 2025 at 3:20 pm
Updated on: September 17, 2025 at 3:23 pm
சென்னை, செப்.17, 2025: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10,270 ஆக நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 160 ஆக காணப்படுகிறது.
இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.10 குறைவாகும். 24 காரட் தூயத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.11,203 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.89?624 ஆக காணப்படுகின்றது.
வெள்ளி விலை
வெள்ளி கிராமுக்கு ரூ.142 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,42,000 ஆக காணப்படுகின்றது. நேற்று (செப்.16, 2025) ஒரு கிராம் வெள்ளி ரூ.144 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ வெள்ளி ரூ.1,44,000 ஆக காணப்பட்டது.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை
நகரம் | 22 காரட் தங்கம் 10 கிராம் |
---|---|
டெல்லி | ரூ.1,02,550 |
அகமதாபாத் | ரூ.1,02,450 |
மும்பை | ரூ.1,02,400 |
ஹைதராபாத் | ரூ.1,02,400 |
பெங்களூரு | ரூ.1,02,400 |
கொல்கத்தா | ரூ.1,02,400 |
ஜெய்ப்பூர் | ரூ.1,05,550 |
பாட்னா | ரூ.1,05,450 |
இதையும் படிங்க : வருமான வரி ரிட்டன் காலக்கெடு நீட்டிப்பு.. புதிய தேதி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com