இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்: ரூ.80 வரை சரிவு!

Gold Rate Today | சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்து விற்பனையாகிவருகிறது. வெள்ளி நேற்றைய விலையில் தொடர்கிறது.

Published on: September 12, 2024 at 11:33 am

Gold Rate Today | இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை செப்டம்பர் 12 அன்று 10 கிராமுக்கு ரூ.72,200 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,210 ஆக உள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.66,092 ஆக இருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 0.93% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் மஞ்சள் உலோகம் 0.49% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது கிலோவுக்கு ரூ.84,300 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராம் ரூ.10 வீதம் சரிந்து சவரனுக்கு ரூ.80 வரை குறைந்து காணப்படுகிறது. தற்பேது 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.6705 என நிர்ணயிக்கு சவரன் ரூ.53640 ஆக காணப்படுகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7160 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் ரூ.57280 ஆக காணப்படுகிறது. வெள்ளியை பொறுத்தமட்டில் நேற்றைய விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.91.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.91,500 ஆக விற்பனையாகிறது.

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ. 72,000 ஆக காணப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.83140 ஆக காணப்படுகிறது.

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ. 72,200 ஆக காணப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.84,240 ஆக காணப்படுகிறது.

டெல்லி

டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ. 71,980 ஆக காணப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.83,310 ஆக காணப்படுகிறது.

இதையும் படிங்க : கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-110: முதல் பரிசு ரூ.1 கோடி யாருக்கு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com