Fixed Deposit | குறுகிய கால நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்திற்கு நிலையான வருமானத்தை தேடும் ஒரு சிறந்த வழி ஆகும். பொதுவாக, இந்த ஃபிக்ஸட் டெபாசிட்களின் காலம் 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை இருக்கும், நீண்ட கால ஈடுபாடு இல்லாமல் உங்கள் பணத்தை வளர அனுமதிக்கும் போது நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இங்கு குறுகிய காலத்தில் சிறந்த ரிட்டன் அளிக்கும் 12 வங்கிகள் உள்ளன.
பொதுத்துறை வங்கிகள்
6 மாதம் முதல் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் (%)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
5-7.40
யூகோ வங்கி
5-6.50
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6.25-6.50
பஞ்சாப் நேஷனல் வங்கி
6.25-7.05
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
5.25-7.15
இந்தியன் ஒவர்சீஸ் வங்கி
5.75
இந்தியன் வங்கி
3.85-7.05
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா
6.0-6.25
கனரா வங்கி
6.15-6.25
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
5.25-6.90
பேங்க் ஆஃப் இந்தியா
6.00
பேங்க் ஆஃப் பரோடா
5.60-7.101
இந்தியாவை பொறுத்தமட்டில் பொதுத்துறை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் குறைந்த ஆபத்து காரணிகளை கொண்டுள்ளன. ஏன் பூஜ்யம் ஆபத்து காரணிகள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக காணப்படுகிறது. அதிலும் ஓராண்டு உள்ளிட்ட குறைந்த காலகட்டங்களில் தேவை கொண்டவர்கள் குறுகிய கால எஃப்.டி முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
Fixed Deposit: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறைவை தொடர்ந்து இது நடைமுறைக்கு…
Fixed Deposit: பேங்க் ஆப் பரோடா வங்கி 444 நாட்கள் ஸ்கொயர் டிரைவ் ஃபிக்ஸட் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் எவ்வளவு வட்டி?…
Fixed Deposit: ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வரை வங்கிகள் வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இந்த வட்டி விகிதங்கள் ஐந்து ஆண்டு…
5 Special FD Schemes: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஞ்சாப் சிந்து வங்கிகளின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.