எந்த ஒரு கார்டு இல்லாமலும் ஏடிஎம்களில் பண டெபாசிட் செய்யலாம். இதை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
எந்த ஒரு கார்டு இல்லாமலும் ஏடிஎம்களில் பண டெபாசிட் செய்யலாம். இதை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: September 2, 2024 at 2:59 pm
Deposit Cash at ATMs with UPI | இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மற்றும் பின் இல்லாமல் வங்கி ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில், வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆப்ஸைப் பயன்படுத்தி பண வைப்பு இயந்திரங்கள் (சிடிஎம்கள்) மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
அந்த வகையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. மேலும், பரிவர்த்தனையை முடிக்க, டெபிட் கார்டை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஏடிஎம்மிற்குச் செல்ல வேண்டும்.
பணத்தை டெபாசிட் செய்ய யூ.பி.ஐ அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
இதையும் படிங்க : பஜாஜ் ஆட்டோ விற்பனை அபரிதம்: பிரிட்டானியா பங்குகள் திடீர் சரிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com