புதுடெல்லி, ஜன.31, 2026: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சன ரீதியிலான தாக்குதல்கள் நடத்தின. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆகும்.
இந்த அமர்வின் முதல் கட்டம் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை, இரண்டாம் கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். அந்த வகையில், மொத்தம் 30 அமர்வுகள் நடைபெறுகின்றன.
முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போது, வெளிநாட்டு கொள்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை (MGNREGA) விக்ஸிட் பாரத் ஜி ராம் ஜி (VB G RAM G) என மாற்றியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.
அப்போது மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் திட்டம் நீக்கப்பட்டதால் கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வரை வருமான வரி இல்லை? மூத்தக் குடிமக்களுக்கு தனி வருமான வரம்பு?
Assembly Election 2026: ” யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக்…
puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது….
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….
Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது….
Mallikarjun kharge: முன்னாள் பிரதமர் தேவேக விழாவின் மாநிலங்களவை பதவி நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் பிரிவு உபசார விழாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகா…
Share Market Today: இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது. நிப்டி குறியீட்டை பொறுத்தமட்டில், 23,800 அருகில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்