Bank holidays for September | 2024 அக்டோபர் மாதத்தில் மொத்தம் வங்கி 15 நாள்கள் விடுமுறை ஆகும். இதில் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன.
Bank holidays for September | 2024 அக்டோபர் மாதத்தில் மொத்தம் வங்கி 15 நாள்கள் விடுமுறை ஆகும். இதில் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன.
Published on: August 31, 2024 at 11:26 pm
Bank holidays for September | செப்டம்பர் 2024 இல் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடன் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் உள்ளடக்கியது ஆகும்.
இருப்பினும், இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஏனெனில் மாநிலத்துக்கு மாநிலம் பிராந்திய விடுமுறைகள் உள்ளன. எனவே கவனமாக சரிபார்த்து அதற்கேற்ப பரிவர்த்தனைகளை திட்டமிடுவது முக்கியம்.
2024 அக்டோபர் மாத வங்கி விடுமுறை
செப்.1 ஞாயிற்றுக்கிழமை
செப்.4 அஸ்ஸாமில் வங்கி விடுமுறை
செப்.7 விநாயகர் சதுர்த்தி
செப்.8 ஞாயிறுக்கிழமை
செப்.14 ஓணம், கர்மா பூஜை, கேரளம் மற்றும் ஜார்க்கண்டில் வங்கி விடுமுறை
செப்.15 ஞாயிற்றுக்கிழமை
செப்.16 மிலாடி நபி
செப்.17 சிக்கிம், சத்தீஸ்கரில் வங்கி விடுமுறை
செப்.18 அஸ்ஸாமில் வங்கி விடுமுறை
செப்.20 ஜம்மு காஷ்மீரில் வங்கி விடுமுறை
செப்.21 கேரளத்தில் விடுமுறை (ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்)
செப்.22 ஞாயிற்றுக்கிழமை
செப்.23 மகாராஜா ஹரி சிங் பிறந்தநாள் (ஜம்மு காஷ்மீரில் வங்கி விடுமுறை)
செப்.28 நான்காம் சனிக்கிழமை
செப்.29 ஞாயிற்றுக்கிழமை
இதையும் படிங்க : கேரள லாட்டரி காருண்யா KR-669: ரூ.80 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com