வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுத்தால் விருதின் புகழ் மேலும் கூடும்.. மோகன் பகவத்!

Bharat Ratna demand for VD Savarkar: “பாரத் ரத்னா விருது வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்” என மோகன் பகவத் கூறியுள்ளார்.

Published on: February 8, 2026 at 2:06 pm

புதுடெல்லி, பிப்.8, 2026: “பாரத் ரத்னா விருது வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை இந்துத்துவா வலதுசாரி சித்தாந்தவாதியான வீர சாவர்க்கருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது.

அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத், “வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா என்பது, இந்த விருதின் கௌரவத்தை உண்மையில் உயர்த்தும் என்று கூறியுள்ளார். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடனான ஒரு கலந்துரையாடல் அமர்வின் போது பகவத் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அப்போது அவர் வயது குறித்தும் கேட்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே பகவத்துக்கும் கடந்த செப்டம்பரில் 75 வயது நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளன.

பரப்புரை குறித்து பகவத்

தொடர்ந்து பரப்புரை குறித்து பேசிய பகவத், “சரியான நேரத்தில், சரியான அளவில் பரப்புரை என்பது மழை போல் இருக்க வேண்டும்” என்றார். மேலும், அதிகப்படியான பரப்புரை அகங்காரம், அதீத புகழ் வழங்கும். இதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ‘ராகுல் பாய் டூ பப்பூ’.. மாநில அரசியலுக்கு நோ? நவஜோத் சிங் சித்து புதிய ரூட்!

முதல் போட்டியில் ஹைதராபாத்- பெங்களூரு மோதல்.. ஐ.பி.எல் இரண்டாம் போட்டி அட்டவணை வெளியீடு! IPL 2026: 50 Matches,12 Cities

முதல் போட்டியில் ஹைதராபாத்- பெங்களூரு மோதல்.. ஐ.பி.எல் இரண்டாம் போட்டி அட்டவணை வெளியீடு!

IPL 2026: 50 Matches,12 Cities: ஐபிஎல் 2026 இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகியுள்ளன. இந்தப் போட்டிகள், 12 நகரங்களில் 50 போட்டிகளாக நடைபெறவுள்ளன….

நிதி மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. தி.மு.க. எம்.பி வில்சன் பேச்சு! Finance & Appropriation Bills Cleared

நிதி மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. தி.மு.க. எம்.பி வில்சன் பேச்சு!

Finance & Appropriation Bills Cleared: பாராளுமன்றம் நிதி மசோதா மற்றும் ஒதுக்கீட்டு மசோதா 2026-ஐ அங்கீகரித்துள்ளது….

தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்.. புதிய தொகுதி எது தெரியுமா? Assembly Election 2026

தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்.. புதிய தொகுதி எது தெரியுமா?

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பகுதியில் போட்டியிடவில்லை; அவர் போட்டியிடும் தொகுதி எது…

காயம் பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. அரசியல் விமர்சகர் பொன்ராஜ் Political commentator Ponraj

காயம் பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. அரசியல் விமர்சகர் பொன்ராஜ்

Political commentator Ponraj: தமிழக பெண்கள் குறித்து இழிவாக பேசிய நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கூறியுள்ளார்….

அண்டா குண்டா மிக்ஸி எல்லாம் தரமாட்டேன்.. சீமான் அதிரடி பரப்புரை! Assembly Election 2026

அண்டா குண்டா மிக்ஸி எல்லாம் தரமாட்டேன்.. சீமான் அதிரடி பரப்புரை!

Assembly Election 2026: அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன் என சீமான் அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார்….

சென்னையை குறி வைக்கும் தமிழக வெற்றி கழகம்.. திமுகவுக்கு போட்டி ஆகுமா? Assembly Election 2026

சென்னையை குறி வைக்கும் தமிழக வெற்றி கழகம்.. திமுகவுக்கு போட்டி ஆகுமா?

Assembly Election 2026: மாநிலத் தலைநகர் சென்னையை குறிவைத்து நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது; தமிழக வெற்றிக் கழகத்தின்…

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com