சென்னை, மே 15 2025: தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 10 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8610 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.68,880 ஆக விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9393 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 144 ஆக உள்ளது. நேற்று (மே 14 2025 கிராம் ரூ.9605 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.76 ஆயிரத்து 840 ஆக இருந்தது.
22 காரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்று கிராம் ரூ.8 ஆயிரதத்து 805 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440 என விற்பனையானது. அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு கிராம் தங்கம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 440 விலை சரிந்து விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த சில நாள்களாக கிராம் ரூ.111 என விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று ரூ.108 ஆக சரிந்துள்ளது.
அந்த வகையில் வெள்ளி கிலோ ரூ.3 ஆயிரம் சரிந்து தற்போது ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் விலையில் 10 சதவீதம் வரை சரிவு இருந்துள்ளதுாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 2 பம்பர்; ரூ.1 கோடி முதல் பரிசு.. முழு விவரம்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 02, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 1, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஆகஸ்ட் 31, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?…
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது….
HDFC mutual funds: கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு ஸ்கீம் கடந்த…