
Tsunami warning issued in Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tsunami warning issued in Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nobel prize in Literature 2025: ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு 2025 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize in Physics 2025: 2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian student shot dead in US: அமெரிக்காவில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த ஹைதராபாத் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Israel strikes Gaza: தெற்கு காசாவில் நடந்த போரில் 2 குழந்தைகள் உட்பட 7 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Canada: கனடா திரையரங்குகள், தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.

Vladimir Putin: “நாங்கள் இந்திய சினிமாவை நேசிக்கிறோம். இந்தியாவைத் தவிர, உலகிலேயே இந்திய சினிமாவை இரவும் பகலும் ஒளிபரப்பும் ஒரு தனி சேனல் எங்களிடம் உள்ளது” என்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

Putin India Visit : இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் பாராட்டினார்.

PoK protests: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த போராட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100 பேர் காயமுற்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal road accident: நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேர் மரணித்த நிலையில் 20 பேர் காயமுற்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com