
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Siddaramaiah: பெங்களூரு சிவாஜி மெட்ரோ ரயில் நிலைய பெயரை புனித மேரி ரயில் நிலையம் என மாற்றுவேன் என கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார். இது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Anbumani Ramadoss: “இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Narendra modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.11, 2025) வாரணாசியில் மொரீஷியஸ் பிரதமரை வரவேற்கிறார், பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.

Dr Ramadoss: ”கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss: நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத தி.மு.க.வை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Fixed deposit: இந்திய அரசின் ஆதரவுப் பெற்ற மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்) மற்றும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு குறித்து பார்க்கலாம்.

Vaiko: ம.தி.மு.க. கட்சியில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் வைகோ என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Anbumani Ramadoss: ”20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன்பின் இராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது” என எச்சரித்துள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

Blood Moon: இந்தியாவில் நேற்று (செப்.7 2025) தெரிந்த சிவப்பு நிலவை பலரும் பார்வையிட்டனர். அடுத்த அரிய சந்திர கிரகண நிகழ்வு எப்போது தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com