
Tatkal Ticket Booking: இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது; இந்த மாற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Tatkal Ticket Booking: இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது; இந்த மாற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

DCM Shriram: டி.சி.எம் ஸ்ரீராம் நிறுவனம் முதல் காலாண்டில் வலுவான நிகர லாபத்தை அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 7% உயர்ந்தன.

Income Tax Filing: வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித் தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும்.

Human Hair Export: இந்தியாவில் மனித முடி ஏற்றுமதி அதிகரித்துள்ளது; இதுதொடர்பான முழுமையான தரவுகள் வெளியாகியுள்ளன.

DVAC Probes Senthil Balaji : மடியில் கடனில்லை, வழியில் பயமில்லை என தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Rajya Sabha: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும்படியான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Rahul Gandhi: தர்மேந்திர பிரதான் ராஜினாமா மேலோட்டமானது; ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் உண்மையான எதிரி என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

US Sanctions Bill: 'லிண்ட்சே ஓ. கிரஹாம் தடைகள் சட்டம் 2026' என அழைக்கப்படும் இந்த மசோதா, இந்தியா மற்றும் சீனாவை "முக்கியக் குற்றவாளிகள்" என சுட்டிக்காட்டுகிறது.

Kapil Sibal: "என் தரப்பிலிருந்து நான் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதிக்கு பங்களிக்க இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்" என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.

Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை கோமூத்திர நிபுணர்” என விமர்சித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com