
Share Market Today: கச்சா எண்ணெய் விலைகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று (திங்கள்கிழமை) இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.

Share Market Today: கச்சா எண்ணெய் விலைகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று (திங்கள்கிழமை) இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.

Nasha Mukt Bharat: 'வளர்ந்த பாரதம்' இலக்கை அடைய இளைஞர்கள் உடல், மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Tuticorin Boat Mishap : தூத்துக்குடி அருகே பலத்த காற்றால் நாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 7 மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Japan Quake: வடக்கு ஜப்பானின் ஆமோரி மாகாணம் அருகே 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

AP Airport : ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Schengen Row : மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் புலம்பெயர்ந்தோர் அதிகளவில் நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான ஷெங்கன் திறந்த எல்லை பயணத்தை இத்தாலி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

PM Modi Message: டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது சிலர் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பிரதமர் நரேந்திர மோடியை திட்டினார்கள். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'அவதூறுகள் எதையும் தீர்ப்பதில்லை; வழி தவறியவர்களை நல்வழிப்படுத்துவோம்' என தெரிவித்துள்ளார்.

ITC Q1 Profit Down: ஐ.டி.சி நிகர வருவாய் சரிவை கண்டுள்ளது. எனினும் வருவாய் உயர்ந்துள்ளது. சிகரெட் வணிகத்தில் ஏற்பட்ட சரிவு...

Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com