
High rate fixed deposits: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு உயர் வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல் இங்குள்ளன. இந்த வங்கிகள் அதிகப்பட்சமாக 8.05 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மேலும், எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்பட 4 வங்கிகளின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மார்ச் 31 2025 உடன் முடிகின்றன














