Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Waqf Amendment Bill

April 6, 2025-

Waqf Amendment Bill: வக்ஃப் வாரியங்கள் மீது காங்கிரஸ் காட்டிய மெத்தனம், அவர்கள் "விதிகளை மீறுவதற்கு" வழிவகுத்தது என்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி கங்கனா ரனாவத் சனிக்கிழமை (ஏப்.5 2025) விமர்சித்தார்.

Home Minister Amit Shah is coming to Chennai on April 10 2025

April 5, 2025-

Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

Waqf Amendment Bill:

April 5, 2025-

Waqf Amendment Bill: மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.டி.(யு)வின் ஐந்து முஸ்லிம் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

Rahul Gandhi on Waqf Bill

April 5, 2025-

Rahul Gandhi on Waqf Bill: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை பாதிக்கிறது. தொடர்ந்து, மற்ற சமூகங்களும் பாதிக்கப்படும்” என கூறினார்.

PM Modi receives guard of honour

April 5, 2025-

PM Narendra Modi in Sri Lanka: இலங்கையில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் இந்தியாவின் முயற்சியை பிரதமர் மோடி தனது மூன்று நாள் பயணத்தின் போது முன்னெடுத்துச் செல்லவுள்ளார்.

Edappadi Palaniswami

April 4, 2025-

NEET Exam Row: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வருகிற ஒன்பதாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ED search at the Gokulam Groups office

April 4, 2025-

ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com