
Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முடிவுகள் இன்று (அக்.10, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
Karur Stampede case : மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளத. மேலும், உண்மை வெளிவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கிறது.
Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Annamalai questions DMK Govenment: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகைக்காக பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Chief Justice of India BR Gavai in Supreme Court : நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் தன் மீது ஷூ வீச முயற்சி நடந்த சம்பவம் குறித்து மேலும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Narendra Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் டெலிபோனில் பேசினார்.
Narendra Modi : 'உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை முக்கியமானது' என்று ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்.
Jan Suraaj Party leader Prashant Kishor: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 51 வேட்பாளர்களின் ஜன் சுராஜ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில், முன்னாள் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com