
Khaleda Zia passes away: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா இன்று (டிச.29, 2025) காலை காலமானார்; அவருக்கு வயது 80.

Khaleda Zia passes away: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா இன்று (டிச.29, 2025) காலை காலமானார்; அவருக்கு வயது 80.

Udhayanidhi Stalin: "சங்கி கூட்டம் இனி 10 நாட்கள் தூங்காது" என திமுகவின் மகளிர் அணி மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rupee falls 8 paise against US dollar : இந்திய ரூபாய், திங்கள்கிழமை (டிச.29, 2025) அமெரிக்க டாலருக்கு எதிராக எட்டு பைசா மதிப்பிழந்து காணப்பட்டது.

Bangladesh : வங்கதேசத்தில் இந்து ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sellur K Raju: நடிகர் வடிவேல், நடிகை நயன்தாரா வந்தால் கூட கூட்டம் கூடும் என அதிரடியாக பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Dr Ramadoss: “என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Delhi Traffic Police : 2026 புத்தாண்டை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில் டெல்லி போக்குவரத்து போலீஸ் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Sengottaiyan : தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்தார் அக்கட்சியில் மூத்த தலைவர் செங்கோட்டையன்.

Kanimozhi: திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் கனிமொழி.

Ashwini Vaishnaw: இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். மேலும், “மின்னணு பொருட்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com