
ISRO Chief V Narayanan: “ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் நாராயணன்.

ISRO Chief V Narayanan: “ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் நாராயணன்.

Apple iPhone 17 sale in India: மும்பை பந்த்ராவில் ஐபோன் 17 சீரிஸ் வாங்க கூடிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sanskrit Research Conference: மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் திட்டங்கள் சர்வதேச சமூகத்தை பண்டைய ஞான ஆய்வுகளில் இணைக்கின்றன

Delhi University Admissions: 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் காலியாக உள்ள இளங்கலை (UG) இடங்களை நிரப்ப டெல்லி பல்கலைக்கழகம் மும்முரமாகியுள்ளது.

Zoom security risk: இந்திய அரசு ஜூம் (Zoom) விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

NIT Silchar: பல்கலைக்கழக வளாகத்தில் சண்டையிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காங்கிரஸ், தி.மு.க அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

UGC NET June 2025 Result : யூ.ஜி.சி நெட் (UGC NET) ஜூன் 2025 தேர்வு முடிவுகள் ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளன. பாட வாரியான கட்-ஆஃப்கள் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.

Vodafone Idea 5G: பிரபல தனியார் நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் கூடுதலாக 23 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது.

RRB Technical Recruitment 2025: இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,180 டெக்னிஷியன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 28 2025 அன்று தொடங்குகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com