
West Bengal: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.38 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

West Bengal: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.38 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rain alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Narendra Modi: இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் மன்னரை சந்தித்து உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

Arjun Ram Meghwal: வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது ஏன் என்பதை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.

Sengottaiyan: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது; இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திங்கள் கிழமை (டிசம்பர் 15 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.

NTK party: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Lok Sabha: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று (டிச.15, 2025) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Selva Perunthagai: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.

Assembly election alliance: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

Andhra Pradesh bus accident 2025: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்தார்கள்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com