
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
NTK Seeman: தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அகத்தின் எட்டு சடங்குகள் எவை என்பது தெரியுமா?
Morning coffee: பெண்கள் காலை நேரத்தில் காபி அருந்தலாம் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் என்ன நன்மை தெரியுமா?
Muhammad Yunus: வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து அந்நாட்டின் இடைக்கால தலைவரான முகம்மது யூனுஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tuticorin: சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Food: பெரும்பாலான மக்கள் விருந்து சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று பானி பூரி. இந்த சிறிய பூமியில் உருளைக்கிழங்கு மசாலா மட்டும் ரசம் போன்ற கலவையை சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும். இதை எளிமையான முறையில் வீட்டிலே இப்படி செய்து அசத்துங்க.
O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
3 Zodiac Signs Attract Money: ஜோதிட சாஸ்திரங்களின் படி 2025ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்த 3 ராசிகள் பணத்தை குவிக்க போகிறது எனக் கூறப்படுகிறது.
Anbumani Ramadoss: பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com