Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Gold Rate Today

March 11, 2025-

Gold Rate Today: சென்னையில் இன்று ( மார்ச் 11 2025) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 30 சரிந்து விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

SUV-truck collision in Madhya Pradesh

March 10, 2025-

Madhya Pradesh Road Accident: மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

6 benefits of eating gooseberries

March 8, 2025-

உணவில் நெல்லிக் காய் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பது தெரியுமா?

Israeli female tourist files complaint

March 8, 2025-

Israeli female tourist files complaint: கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணி உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay International Womens Day Wishes

March 8, 2025-

International Womens Day 2025: சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறியவர்களை மாற்றுவோம் எனவும் தி.மு.க.வை விமர்சித்துள்ளார்.

Karnataka Budget 2025

March 8, 2025-

Karnataka Budget 2025: கர்நாடக பட்ஜெட் 2025, தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெங்களூரு உள்கட்டமைப்புக்கு பெரும் உந்துதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான ஒ.டி.டி. தளத்தை அமைக்கும் திட்டமும் இதில் உள்ளது.

Shahrukh Pathan gets 15 day bail

March 7, 2025-

Delhi riots case: டெல்லி கலவர வழக்கில் துப்பாக்கியை நீட்டிய ஷாருக் பதான் என்பவருக்கு மனிதாபிமான அடிப்படையில் 15 நாள்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Top 5 small cap funds

March 7, 2025-

Top 5 small cap funds: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.5 லட்சம் வரை ரிட்டன் கொடுத்த டாப் ஸ்மால் கேப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்ட்களின் எஸ்.ஐ.பி முதலீடு ரிட்டன் குறித்தும் பார்க்கலாம்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com