
M Subramanian | VCK | மதுவிலக்கு மாநாட்டிற்கு விசிக அழைத்து அதிமுக கலந்துகொண்டால் நல்லதுதான் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

M Subramanian | VCK | மதுவிலக்கு மாநாட்டிற்கு விசிக அழைத்து அதிமுக கலந்துகொண்டால் நல்லதுதான் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Udhayanidhi | “யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கருணாநிதி திகழ்ந்தார்” என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.

Radhapuram | ராதாபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bihar | பீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆடு திருட்டு வழக்கில் 36 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Kerala Lottery Result | கேரள லாட்டரி ஸ்திரி சக்தி SS-432 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இதில் முதல் பரிசு ரூ.75 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu | “தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன்” மரணத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Marxist Communist Party Sitaram Yechury | சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19 அன்று நிமோனியா போன்ற மார்பு தொற்று சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Haryana Election 2024 | ஹரியானா தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

India Meteorological Department | டெல்லியில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Jobs | உச்ச நீதிமன்றத்தில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க செப்.12 கடைசி தேதியாகும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com