Rain Alert | தமிழ்நாட்டின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது .
இதன் காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( நவ. 19, 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க நான்கு நாள் பயணம் ; தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ; முழு விவரம்
TTV Dhinakaran: “தமிழகம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா…
TN Government: தமிழ்நாட்டில் பிற மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது….
CP Radhakrishnan: இஸ்லாமிய மன்னர்கள் தங்களது படை எடுப்பினால் காசியை அளித்த போது, அதை மீட்டெடுக்க தமிழர்கள் இங்கிருந்து அங்கு சென்றார்கள் என துணை குடியரசுத் தலைவர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்