திருச்செந்தூரில் படப்பிடிப்பு; விஜய் சேதுபதி ஹீரோ: இவர்தான் இயக்குனர்!

Vijay Sethupathi | பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார்.

Published on: October 23, 2024 at 6:00 pm

Vijay Sethupathi | நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தை பசங்க, வம்சம், மெரினா, நம்ம வீட்டுப் பிள்ளை மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பாண்டிராஜ் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நித்யா மேனன் நடிக்கிறார்.

படம் குறித்து பேசிய இயக்குனர் பாண்டிராஜ், “படத்தின் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். முழு குடும்ப படமாக இப்படம் அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தப் படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இணையும் முதல் படம் என்பதால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க அந்தப் பட்டியலில் ராஜமாதா சிவகாமி? ரசிகர்கள் அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com