Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,240 ஆகவும், பவுன் ரூ. 57,920 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 320 அதிகரித்து கிராம் ரூ.7,280 ஆகவும் பவுன் ரூ. 58,240 ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,735 ஆகவும் பவுன் ரூ.61,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ.105 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க எஸ்.பி.ஐ பெர்சனல் லோன் வட்டி குறைப்பு: உடனே செக் பண்ணுங்க!
Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது….
Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….
Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது….
TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது….
India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு…
Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்