Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7160 ஆகவும், பவுன் ரூ. 57,280 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 800 அதிகரித்து கிராம் ரூ.7,240 ஆகவும் பவுன் ரூ. 57,920 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,695 ஆகவும் பவுன் ரூ. 61,560 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கடந்த ஒரு வாரதாக தஷமாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.103 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.105 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.105,000 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க 5 ஆண்டுகள், 20% வரை வருவாய்; மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்!
Fixed deposit: இந்திய அரசின் ஆதரவுப் பெற்ற மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்) மற்றும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு குறித்து பார்க்கலாம்….
HDFC mutual funds: கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு ஸ்கீம் கடந்த…
Higher interest rates on one year FDs: ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பெஸ்ட் ரிட்டன் கொடுக்கும் 6 வங்கிகள் குறித்து பார்க்கலாம்….
Mutual Fund SIP Calculator: இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ரூ.15 ஆயிரம் மாதந்தோறும்…
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.40 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு…
Best Mutual Funds: கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதத்துக்கு மேல் ரிட்டன் கொடுத்த பெஸ்ட் வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்