சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கிறது.
“வாழ்க்கையில் இசைதான் மிக முக்கியம்”.. ஆண்ட்ரியா ஜெரேமியா
Andrea Jeremiah: “வாழ்க்கையில் இசைதான் மிக முக்கியமானது” என நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தெரிவித்துள்ளார்….
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

Published on: October 8, 2024 at 11:17 am
Gold Rate today in Chennai | சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம், வெள்ளி விலை அதிகரித்து காணப்படுகிறது. இதன்படி தங்கம் ரூ.55 ஆயிரத்தையும், வெள்ளி ரூ.1 லட்சத்தையும் தாண்டி விட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
22 காரட் தங்கம்
சென்னையை பொறுத்தவரை 22 காரட் தங்கம் ரூ.7,100 ஆகவும், பவுன் ரூ.56800 ஆகவும் காணப்படுகிறது. நேற்றும் இதே விலையில் காணப்பட்டது. 24 காரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய விலையில் கிராம் ரூ.7555 ஆகவும், பவுன் ரூ.60440 ஆகவும் காணப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தவரை கிலோ ரூ.1,000 சரிந்து காணப்படுகிறது. தற்போது கிராம் வெள்ளி ரூ.102 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.1,02,000 ஆகவும் காணப்படுகின்றது. நேற்று கிராம் வெள்ளி ரூ.103 ஆக காணப்பட்டது. ஆக, கிலோவுக்கு ரூ.100 சரிந்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியன் வங்கி எல்.பி.ஓ ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்குவது எப்படி?
Andrea Jeremiah: “வாழ்க்கையில் இசைதான் மிக முக்கியமானது” என நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தெரிவித்துள்ளார்….
Tamil Nadu TET Results: தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன….
Dhanush: நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக சென்றார்….
India GDP and Quality of Life: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிகள் குறித்த புள்ளிவிவரங்களுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதா?…
Healthy Navratri Fasting: நவராத்திரி விரதத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? நிபுணர்கள் கூறும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்….
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா கேப்டன்சி எப்படி இருக்கும்? ஹர்மன்பிரீத் பாணியிலிருந்து மாறுபடுமா? என்பது குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com