ஆப்கன் கிரிக்கெட்டா் ரஷீத்துக்கு திருமணம்; துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: வீடியோ வைரல்

Rashid Khan | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

Published on: October 4, 2024 at 2:45 pm

Updated on: October 4, 2024 at 4:22 pm

Rashid Khan | ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அக்டோபர் 03 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ரஷித், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் திருமணம், பஷ்டூன் முறைப்படி நடைபெற்றது.

தற்போது, ​​அவரது திருமண இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன. மேலும், ரஷீத்தின் திருமணம் நடந்த ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

பல ஆப்கானிஸ்தான் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் ரஷீத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான முகமது நபி, ரஷித் தனது வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல் வீரர்! Jos Buttler

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல்

Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்….

அஜித் அகர்கர் பதவி விலக முடிவு.. ரோகித் சர்மா விவகாரம் காரணமா? Ajit Agarkar

அஜித் அகர்கர் பதவி விலக முடிவு.. ரோகித் சர்மா விவகாரம் காரணமா?

Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலக அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்….

ஜப்பானை வீழ்த்திய இந்தியா.. பேட்டிங்கில் கலக்கிய ஷபாலி.. பவுலிங்-கில் சிதறடித்த ஸ்ரீ சரணி! India Defeat Japan

ஜப்பானை வீழ்த்திய இந்தியா.. பேட்டிங்கில் கலக்கிய ஷபாலி.. பவுலிங்-கில் சிதறடித்த ஸ்ரீ சரணி!

India Defeat Japan: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதியில் ஜப்பானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீ சரணி…

வைபவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. கௌதம் கம்பீர்! Vaibhav Sooryavanshi

வைபவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. கௌதம் கம்பீர்!

Vaibhav Sooryavanshi: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், 15 வயது இளம் திறமைசாலி வைபவ் சூர்யவன்ஷிக்கு உடனடி வாய்ப்பு கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்….

அபிஷேக் ஷர்மாவுக்கு யுவராஜ் சிங் அனுப்பிய மெசேஜ்.. 30 பந்துகளில் சதம்.. திரும்பிப் பார்த்த உலக ரசிகர்கள்! Abhishek Sharma

அபிஷேக் ஷர்மாவுக்கு யுவராஜ் சிங் அனுப்பிய மெசேஜ்.. 30 பந்துகளில் சதம்.. திரும்பிப்

Abhishek Sharma: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் 30 பந்துகளில் சதம் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் அபிஷேக் ஷர்மா….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com