தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாள்.. திஷா பதானி ஹாட் பிக்ஸ்!

Disha Patanis | பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் கலக்கல் புகைப்படங்கள் இங்குள்ளன.

Published on: October 4, 2024 at 12:45 pm

Disha Patanis | பாலிவுட்டில் இன்று பிரபலமான நட்சத்திரமாக வலம்வரும் திஷா பதானி, லோஃபர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக 2015ல் சினிமாவில் அறிமுகமானார்.

திஷா பதானிக்கு பாலிவுட்டில் அறிமுக படமாக எம்.எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படம் அமைந்தது. இதுவே இவருக்கு பாலிவுட் அறிமுக படமும் ஆகும்.

உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலி பகுதியை சேர்ந்த திஷா, இந்து ராஜ்புத் குடும்ப பின்னணியை கொண்டவர் ஆவார்.

நடிகை திஷா பதானியின் மூத்த சகோதரி, குஷ்பூ பதானி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆவார். அவருக்கு சூரியன்ஷ் பதானி என்ற இளைய சகோதரரும் உள்ளார்.

டைம்ஸின் 50 மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் பதானி பல்வேறு முறை இடம்பெற்றுள்ளார். 2017ல் 19வது இடத்தையும், 2018ல் 9வது இடத்தையும் பிடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

பிரபல பாடகருக்கு லதா மங்கேஷ்கர் விருது.. யார் இந்த சோனு நிகம்? National Lata Mangeshkar Award

பிரபல பாடகருக்கு லதா மங்கேஷ்கர் விருது.. யார் இந்த சோனு நிகம்?

National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது….

சைஃப் அலிகான் அறையில் தூங்க அனுமதிக்கப்படவில்லை.. சோஹா அலிகான்! Soha Ali Khan

சைஃப் அலிகான் அறையில் தூங்க அனுமதிக்கப்படவில்லை.. சோஹா அலிகான்!

Soha Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அறையில் தூங்க நான் அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவரின் சகோதரி சோஹா அலிகான்….

ஷாருக்கான் உடன் ‘கை’கோர்த்த தீபிகா படுகோனே.. அவரே வெளியிட்ட தகவல்! Deepika Padukone

ஷாருக்கான் உடன் ‘கை’கோர்த்த தீபிகா படுகோனே.. அவரே வெளியிட்ட தகவல்!

Deepika Padukone: கல்கி படத்தில் இருந்து விலகிய நிலையில், நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் படத்தில் இணைகிறார்….

கல்கி படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகல்.. டைரக்டர் பதில் என்ன? Deepika Padukone to leave Kalki

கல்கி படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகல்.. டைரக்டர் பதில் என்ன?

Deepika Padukone to leave Kalki: கல்கி 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக…

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு.. இருவர் என்கவுன்ட்டர்.. உ.பி.யில் பரபரப்பு! Disha Patani

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு.. இருவர் என்கவுன்ட்டர்.. உ.பி.யில் பரபரப்பு!

Disha Patani: பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com