Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், அக்.3, 2024ல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.7110 ஆக நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.56,880 ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,565 ஆகவும், பவுன் ரூ.60,520 ஆகவும் காணப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று (அக்.4) கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 7,120 ஆகவும், பவுன் ரூ. 56,960 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,575 ஆகவும், பவுன் ரூ. 60,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 10 தினங்களாக கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்பட்ட நிலையில், வெள்ளி இன்று ரூ. 2 அதிகரித்து கிராம் ரூ. 103 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 02, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 1, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஆகஸ்ட் 31, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?…
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது….
HDFC mutual funds: கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு ஸ்கீம் கடந்த…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்