Mythology | ஒருமுறை பாண்டவர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர் அப்பொழுது ஏழை ஒருவர் யுதிஸ்டிரனிடம் வந்து ஐயா நான் மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனே யுதிஷ்டிரன் இடது கையால் பக்கத்தில் இருந்த வெள்ளி கிண்ணத்தை எடுத்து அவரிடம் தானமாக கொடுத்தார்.
இதை பார்த்து பீமன், யுதிஷ்டிரன் அண்ணா இடது கையால் தர்மம் செய்வது பாவமாயிற்றே இப்படி தர்மம் செய்வதால் தர்ம பலனும் இல்லையே எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கலாம் என்ற மனம் ஏற்பட்டது.
நான் சாப்பிட்டு கை கழுவி வந்து கொடுக்கலாம் என்று நினைத்தாள் அதற்குள் இந்த பொல்லாத மனம் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வேறு ஏதாவது பொருளை கொடுக்கலாமே வெள்ளி கிணத்தை கொடுக்க வேண்டுமா என்று எண்ணம் வரலாம். எனவே நல்லதை செய்ய நினைக்கும் பொழுது அந்த நொடியிலே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையை விட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றால் யுதிஷ்டிரன் .
இதையும் படிங்க
Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…
Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?…
Mythology: படகுகளை திசை மாற்றிய அம்மனின் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?…
Luxury bus service from Thiruttani to Tiruchendur: திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு அதிநவீன சொகுசு பேருந்து சேவை துவங்கியுள்ளது….
5 Ram Temples in Tamil Nadu: சோழர்கள் வாழ்ந்த பூமியான திருவாரூரில் பஞ்சராமர் தலங்கள் அமைந்துள்ளன. இந்த பஞ்சராமர் தலங்கள் தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்