‘மருத்துவர்களின் மேதமை ரஜினியை மீட்டெடுக்கும்’: வைரமுத்து

Vairamuthu wishes Rajinikanth | “சர்வதேசத் தரத்தில் இயங்கும் மருத்துவர்களின் மேதைமை ரஜினியை மீட்டெடுக்கும்” என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Published on: October 2, 2024 at 11:19 am

Vairamuthu wishes Rajinikanth | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரஜினி உடல் நலம் தேறி வீரைவில் வீடு திரும்ப வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வைரமுத்து,

“ரஜினிகாந்த்
சீராகத் தேறிவருகிறார் என்பது
நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது

மருத்துவ மொழியின்
நல்ல வார்த்தைகள்
நம்பிக்கை தருகின்றன

நாட்டின்
மருத்துவக் கட்டமைப்பும்
சர்வதேசத் தரத்தில் இயங்கும்
மருத்துவர்களின் மேதைமையும்
ரஜினி அவர்களை
நிச்சயம் மீட்டெடுக்கும்

அவர் ஈட்டி வைத்திருக்கும்
நாட்டு மக்களின் நல்லன்பு
அவரைப் பத்திரமாய்ப்
பாதுகாக்கும்

விரைவில் குணமுற்று
வீடுதிரும்ப வாழ்த்துகிறேன்

நீங்களும் வாழ்த்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

3 நாட்களில் ரூ.145 கோடி வசூல்… சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் சாதனை! Scene Movie Box Office Collection

3 நாட்களில் ரூ.145 கோடி வசூல்… சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் சாதனை!

Scene Movie Box Office Collection: 3 நாட்களில் ரூ.145 கோடி வசூலித்து, சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது….

நட்சத்திரங்களை விட கதைக்கே முக்கியத்துவம்.. இயக்குநர் சுந்தர் சி! Sundar C on Story Selection

நட்சத்திரங்களை விட கதைக்கே முக்கியத்துவம்.. இயக்குநர் சுந்தர் சி!

Sundar C on Story Selection: நட்சத்திரங்களை விட கதைக்கே முக்கியத்துவம் அளிக்கிறேன் என இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்….

துருவ் விக்ரமின் அடுத்த படம் ‘ஜாக்கி’.. இன்று படப்பிடிப்பு தொடக்கம்! Dhruv Vikram Jackie Movie Shoot Begins

துருவ் விக்ரமின் அடுத்த படம் ‘ஜாக்கி’.. இன்று படப்பிடிப்பு தொடக்கம்!

Dhruv Vikram Jackie Movie Shoot Begins: துருவ் விக்ரமின் அடுத்த படமான ஜாக்கி, இன்று படப்பிடிப்புடன் தொடங்குகிறது….

அரிகொம்பன் டிசம்பர் வெளியீடு.. கேரளத்தில் கவனம்பெற்ற படம்! Arikomban Movie Release Date

அரிகொம்பன் டிசம்பர் வெளியீடு.. கேரளத்தில் கவனம்பெற்ற படம்!

Arikomban Movie Release Date: ‘அரிக்கொம்பன்’ திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது….

நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை.. போதைப் பொருள் பயன்படுத்தினாரா? Balaji Murugadoss House Raid

நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை.. போதைப் பொருள் பயன்படுத்தினாரா?

Balaji Murugadoss House Raid: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு சோதனை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com