Johnny Master | சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஜானி. ஜானி மாஸ்டர் என அறியப்படும் இவர் மீது நடன பெண் துணை இயக்குனர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தாம் மைனராக இருக்கும்போது ஜானி மாஸ்டர் என்னிடம் பலமுறை தவறாக நடந்துக்கொண்டார். மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் என்னை வன்புணர்வு செய்தார்.
அப்போது இது பற்றி வெளியே சொன்னால் சினிமா கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டினார் எனப் புகாரில் கூறி இருந்தார். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் ஜாமின் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த விரைவு சிறப்பு நீதிமன்றம், அக்.7ஆம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்தது. ஜானி மாஸ்டர் நடன அமைப்பிற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Actress Soundarya death: நடிகை செளந்தர்யா மரணம் விபத்து அல்ல; கொலை என தெலங்கானாவில் அளிக்கப்பட்ட புகார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Actress Nidhi Agarwal trained in horse riding: பிரபல நடிகை நிதி அகர்வால், இரண்டரை மாத காலமாக குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணம்…
Actress Malavika Mohanans favorite curry: நடிகை மாளவிகா மோகனனுக்கு பிடித்த குழம்பு எது தெரியுமா? அவரே சொன்ன தகவல்….
Director Sundar C visits Palani Murugan Temple: பிரபல இயக்குனர் சுந்தர் சி, பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அப்போது…
Bison Movie Update: நீ கதவுகளை அடைகிறாய்; நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைகிறேன் என கவிதை தீட்டி உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்