Udhayanidhi Stalin | மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி, ஆவடி நாசருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக செழியன் உயர் கல்வித்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், ‘என்னை சந்திப்பதற்காக தி.மு.க.வினர் சென்னைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், நானே நேரில் சந்திக்கிறேன். முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :
Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது….
IAS Transfer | தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க…
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்