Chennai Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு கண்டு விற்பனையாகிறது.
Chennai Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு கண்டு விற்பனையாகிறது.

Published on: November 9, 2026 at 2:21 pm
சென்னை, நவ.9, 2026: சென்னையில் இன்று (நவம்பர் 9) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,06,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,255-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,280-க்கும், ஒரு கிராம் ரூ.13,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : முதன்மை கெமிக்கல் இறக்குமதிக்கு தடை? இந்த 4 பங்குகளை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com