Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.
குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :
Pahalgam Terror Attack Case: பஹல்காம் தாக்குதல் வழக்கில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது….
Jammu Kashmir: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்….
Kashmir: ஜம்மு காஷ்மீரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Narendra Modi: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் நேரு தடுத்தார் என பிரதமர் நரேந்திர…
Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்