Karti P. Chidambaram on the Gem Veeramani case : ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை எம்.பி. கார்த்தி ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Published on: September 26, 2026 at 12:00 pm
புதுக்கோட்டை, செப். 26 2026: ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை எம்.பி கார்த்தி ப. சிதம்பரம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, காங்கிரஸின் ரஞ்சன் குமார் புகார் அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி ப. சிதம்பரம், அவர் தனிப்பட்ட நபராக புகார் அளித்துள்ளார்; கட்சியின் சார்பாக அல்ல” என பதிலளித்தார்.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் ஜில்ஜில் ஆகப்போகும் 15 மாவட்டங்கள்.. உங்க பகுதி இருக்கா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com