Megha Akash meet Rahul Gandhi | ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்த மேகா ஆகாஷ் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.
February 6, 2025
Megha Akash meet Rahul Gandhi | ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்த மேகா ஆகாஷ் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.
Published on: September 26, 2024 at 9:34 pm
Updated on: September 26, 2024 at 9:37 pm
Megha Akash met Rahul Gandhi | கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த பேட்ட என்ற படத்தில் நடித்திருந்தவர் மேகா ஆகாஷ். தொடர்ந்து, வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் இவர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசரின் 2வது மகனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார்.
து தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேகா ஆகாஷ் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது இரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க ‘விஜய் மீதான பிணைப்பும், அன்பும்’: நடிகை வனிதா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com