IBPS Clerk Result 2024 | ஐ.பி.பி.எஸ் கிளார்க் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
IBPS Clerk Result 2024 | ஐ.பி.பி.எஸ் கிளார்க் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
Published on: September 25, 2024 at 11:19 pm
IBPS Clerk Result 2024 | ஐபிபிஎஸ் கிளார்க் முதல்நிலைத் தேர்வுக்கான இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பெர்சனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஐபிபிஎஸ் கிளார்க் 2024 தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 2024 இறுதிக்குள் முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.பி.எஸ் கிளாரிக்கல் முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 24, 25 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்தத் தேர்வு முடிவுகளுடன் மதிப்பெண் அட்டையும் வழங்கப்படும். 6128 பணி இடங்களுக்கு ஐ.பி.பி.எஸ் கிளாரிக்கல் தேர்வை நடத்தியது.
மதிப்பெண் அட்டையை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் ஐபிபிஎஸ் கிளார்க் மதிப்பெண் அட்டை மற்றும் முடிவைச் சரிபார்த்தவுடன், வேறு சில விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். மதிப்பெண் அட்டையில் அச்சிடப்பட்ட விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
இதையும் படிங்க : இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com