TTV Dinakaran Tribute to Sivanthi Adithanar | பத்திரிகை உலகின் ஜாம்பவான் சிவந்தி ஆதித்தனார் ஜெயந்தியை முன்னிட்டு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
TTV Dinakaran Tribute to Sivanthi Adithanar | பத்திரிகை உலகின் ஜாம்பவான் சிவந்தி ஆதித்தனார் ஜெயந்தியை முன்னிட்டு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
Published on: September 24, 2024 at 10:43 am
TTV Dinakaran Tribute to Sivanthi Adithanar | பத்திரிகை உலகின் ஜாம்பவான் மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவரும், பத்திரிகை உலகின் ஜாம்பவனாக வலம் வந்தவருமான பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனரின் பிறந்த தினம் இன்று.
தமிழகத்தில் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவரும், பத்திரிகை உலகின் ஜாம்பவனாக வலம் வந்தவருமான பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 24, 2024
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில், கோயில் திருப்பணி என பல்வேறு துறைகளில் சாதனையாளராக… pic.twitter.com/Tt4P8ILhB0
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில், கோயில் திருப்பணி என பல்வேறு துறைகளில் சாதனையாளராக திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்குவோம்” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக’: டி.டி.வி தினகரன் கோரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com