Secret of Kalinga release : தியான் சீனிவாசனின், சீக்ரெட் ஆஃப் கலிங்கா திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Secret of Kalinga release : தியான் சீனிவாசனின், சீக்ரெட் ஆஃப் கலிங்கா திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Published on: June 14, 2026 at 12:21 pm
Updated on: June 14, 2026 at 12:22 pm
திருவனந்தபுரம், ஜூன் 14, 2026: தியான் சீனிவாசனின், சீக்ரெட் ஆஃப் கலிங்கா திரைப்படம் வெளியீடு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது. முதலில் மே 21 வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஜூன் 11 என மாற்றப்பட்டது. ஆனால், அந்த தேதிக்கும் முன்பே மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு, இப்போது ஜூன் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், படத்தின் தயாரிப்பாளர்கள் தாமதத்திற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்தப் படம், படம் மிஸ்டரி-ஹாரர்-காமெடி வகையைச் சேர்ந்தது. இப்படத்தில் சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவையை இணைத்து, கதை விவரங்களை பெரும்பாலும் ரகசியமாக வைத்துள்ளனர். படத்தை சனீஷ் உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மற்றவர் என்ன நினைத்தால் என்ன? பயம் வேண்டாம்.. மனிஷா கொய்ராலா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com